சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேண்டுநர்க்கு

ventunarkku · வினையாலணையும் பெயர்

1
வேண்டி வருபவர்களுக்கு
to those who request
2
விரும்புபவர்களுக்கு
to those who desire
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேண்டுநர்க்கு (ventunarkku), வினையாலணையும் பெயர், 'to those who request'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேண்டுநர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு