சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேதல்

vetal · தொழிற்பெயர்

1
வேகுதல்
getting hot
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தடக்கை வேதல் அஞ்சிச் சிறு கண் யானை நிலந்தொடல் செல்லா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேதல் (vetal), தொழிற்பெயர், 'getting hot'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேதல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு