சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேனல்

venal · காலப்பெயர்

1
வேனிற்காலம்
summer
காலப்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வேனல் வரி அணில் வாலத்து அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேனல் (venal), காலப்பெயர், 'summer'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேனல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு