சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேனிலொடு

venilotu · வினையெச்சம்

1
வேனில் காலத்துடன்
with summer
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கல் காயும் கடு வேனிலொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேனிலொடு (venilotu), வினையெச்சம், 'with summer'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேனிலொடு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி