சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேலான்

velan · வினையாலணையும் பெயர்

1
வேலையுடைய முருகன்
Murukan with a spear
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒன்னாதார்க் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற வென் வேலான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேலான் (velan), வினையாலணையும் பெயர், 'Murukan with a spear'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேலான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை