சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேவை

vevai

1
வெந்தது
what is boiled, what is cooked
ஒருசொல் hapax — appears once in the corpus

துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேவை (vevai), 'what is boiled, what is cooked'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேவை. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை