சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வைக்கும்

vaikkum

1
வைக்கும்
it places
ஒருசொல் hapax — appears once in the corpus

வளை கதிர் வல்சி கொண்டு அளை மல்க வைக்கும் எலி முயன்றனையர் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வைக்கும் (vaikkum), 'it places'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வைக்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு