சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வைப்பவும்

vaippavum · உம்மை எண்ணும்மை

1
வைக்கவும்
and placing
உம்மை எண்ணும்மை

வெண்கோடு கொண்டு வியல் அறை வைப்பவும் பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்

2
அரும்பவும்
and putting out buds
உம்மை எண்ணும்மை

செருந்தி தமனியம் மருட்டவும் ..... புன்னை நித்திலம் வைப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வைப்பவும் (vaippavum), உம்மை எண்ணும்மை, 'and placing'. நற்றிணை 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வைப்பவும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை