ஐங்குறுநூறு 151
10 words cited from this poem, ordered by line.
பிள்ளை
pillai · வரி 1
child
வெள்ளாங்குருகின்
vellankurukin · வரி 1
of a white heron
நாரை
narai · வரி 2
stork
நக்க
nakka · வரி 3
licking
நெய்தல்
neytal · வரி 3
waterlily flowers
மிதிப்ப
mitippa · வரி 3
stepped on
கமழ்ந்து
kamazhntu · வரி 4
being fragrant
துறைவற்கு
turaivarku · வரி 4
to the lord of the shore
நெக்க
nekka · வரி 5
melted
நேர்கல்லேன்
nerkallen · வரி 5
I am not agreeable