ஐங்குறுநூறு 251
9 words cited from this poem, ordered by line.
ஆர்ப்பின்
arppin · வரி 1
loud screeches
எழிலி
ezhili · வரி 1
cloud
குறவன்
kuravan · வரி 1
a mountain dweller
அழிதுளி
azhituli · வரி 2
abundant raindrops
நாட
nata · வரி 2
oh lord of the kurinji land, oh lord of the mountain
பொழியும்
pozhiyum · வரி 2
it pours, pouring
அழும்
azhum · வரி 4
she cries
கடுவரல்
katuvaral · வரி 4
flowing rapidly
காணினும்
kaninum · வரி 4
even when seeing, even on seeing