புறநானூறு 323
13 words cited from this poem, ordered by line.
ஆமான்
aman · வரி 1
wild cow
புலி
puli · வரி 1
tiger, tigers
ஊட்டும்
uttum · வரி 2
it feeds
கன்று
kanru · வரி 2
cow’s calf
மடுத்து
matuttu · வரி 2
pressing
மூது
mutu · வரி 2
aged
உள்ளியது
ulliyatu · வரி 4
what was thought about
ஓம்பா
ompa · வரி 4
not protecting
சுரக்கும்
curakkum · வரி 4
gives
ஆவம்
avam · வரி 5
quiver
கறை
karai · வரி 6
black color
யானைக்கு
yanaikku · வரி 6
to an elephant
வேலோன்
velon · வரி 7
a man with a spear