சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகட்டில்

akattil

1
வயிற்றில்
on the stomach
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகட்டில் (akattil), 'on the stomach'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகட்டில். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை