சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை 370

24 words cited from this poem, ordered by line.

நகுகம்
nakukam · வரி 1
let us laugh
நேரிழை
nerizhai · வரி 1
a woman wearing perfect jewels
பாண
pana · வரி 1
oh bard
வாராய்
varay · வரி 1
you come
உதவி
utavi · வரி 2
help, helping
கடுஞ்சூல்
katuncul · வரி 2
first pregnancy
கடும்பு
katumpu · வரி 2
relatives
குடிக்கு
kutikku · வரி 2
to the family, to the clan
இமைக்கும்
imaikkum · வரி 3
glitterimg, shining, it glitters, they glitter, it shines, they shine
ஐயவி
aiyavi · வரி 3
upright bar on a fortress gate
நெய்யோடு
neyyotu · வரி 3
with ghee
கிடந்தோள்
kitantol · வரி 4
the woman who was lying down
குறுகி
kuruki · வரி 4
approaching, coming near
ஈன்றென
inrena · வரி 5
since she gave birth
பெயர்த்து
peyarttu · வரி 5
controlling
திதலை
titalai · வரி 6
marks
பெண்டு
pentu · வரி 6
wife
அம்சில்ஓதி
amciloti · வரி 7
the woman with beautiful soft hair
துஞ்சுதியோ
tuncutiyo · வரி 7
are you sleeping
அகட்டில்
akattil · வரி 8
on the stomach
குவளை
kuvalai · வரி 8
blue waterlily flowers
உள்ளினென்
ullinen · வரி 9
I thought
தோற்றி
torri · வரி 10
causing, creating
மலருண்கண்
malarunkan · வரி 11
oh woman with flower–like eyes lined with kohl