சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகத்தவா

akattava · வினையெச்சம்

1
அகத்தவாக, உள்ளேயாக
were inside
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடாஅத்த கடும் களிறு அகத்தவா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகத்தவா (akattava), வினையெச்சம், 'were inside'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகத்தவா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை