சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகத்தோர்

akattor · வினையாலணையும் பெயர்

1
உள்ளே இருப்போர்
those who are inside
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அகத்தோர் புய்த்தெறி கரும்பின் விடு கழை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகத்தோர் (akattor), வினையாலணையும் பெயர், 'those who are inside'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகத்தோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு