சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகந்தொறும்

akantorum · உம்மை முற்றும்மை

1
அகம் தோறும், இடம் எங்கும்
in all the places
உம்மை முற்றும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகந்தொறும் (akantorum), உம்மை முற்றும்மை, 'in all the places'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகந்தொறும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை