நற்றிணை 249
22 words cited from this poem, ordered by line.
இரும்பின்
irumpin · வரி 1
in the fishing rod
கருங்கோட்டு
karunkottu · வரி 1
with dark horns, with black horns
பலரும்
palarum · வரி 1
many
புன்னை
punnai · வரி 1
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
அகந்தொறும்
akantorum · வரி 2
in all the places
நீலத்து
nilattu · வரி 2
sapphire
வெள்ளி
velli · வரி 3
Venus
உதிர
utira · வரி 4
dropping, falling
பொன்னின்
ponnin · வரி 4
like gold
புலி
puli · வரி 5
tiger, tigers
ஊதலின்
utalin · வரி 6
due to the buzzing of bees
வண்டு
vantu · வரி 6
honey bee
வெரீஇ
verii · வரி 6
fearing
தாவ
tava · வரி 7
leaped
பந்தின்
pantin · வரி 7
like a ball
பரி
pari · வரி 7
horse
தகைவரை
takaivarai · வரி 8
controlling extent
தாங்கவும்
tankavum · வரி 8
even when bearing
அம்பல்
ampal · வரி 10
blame by a few
அன்றோ
anro · வரி 11
not
கொண்கன்
konkan · வரி 11
the lord of the seashore
சென்றது
cenratu · வரி 11
it went