சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகன்மோ

akanmo · முன்னிலை ஒருமை வினைமுற்று, மோ – முன்னிலை அசைச்சொல்

1
நீ செல்லுவாயாக
may you leave
முன்னிலை ஒருமை வினைமுற்று, மோ – முன்னிலை அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகன்மோ (akanmo), முன்னிலை ஒருமை வினைமுற்று, மோ – முன்னிலை அசைச்சொல், 'may you leave'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகன்மோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு