சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகப்படுப்பேன்

akappatuppen · தன்மை வினைமுற்று

1
அகப்படுத்திக் கொள்கின்ற யான், கைப்பற்றிக் கொள்கின்ற யான்
I who can seize
தன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகப்படுப்பேன் (akappatuppen), தன்மை வினைமுற்று, 'I who can seize'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகப்படுப்பேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை