சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகப்பட்டது

akappattatu · இறந்தகால வினைமுற்று

1
பிடிபட்டது
it got caught
இறந்தகால வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருவன் வலை அகப்பட்டது என் நெஞ்சு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகப்பட்டது (akappattatu), இறந்தகால வினைமுற்று, 'it got caught'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகப்பட்டது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை