சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகப்பட்டானை

akappattanai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
அகப்பட்டவனை
the man who got caught
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

வாள் அகப்பட்டானை ஒவ்வான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகப்பட்டானை (akappattanai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'the man who got caught'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகப்பட்டானை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை