சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகப்பட்ட

akappatta · பெயரெச்சம்

1
பிடிபட்ட
caught
பெயரெச்சம்
2
உள்ளே நுழைந்த
entered inside
3
இருக்கின்ற, கிடக்கின்ற
being there

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகப்பட்ட (akappatta), பெயரெச்சம், 'caught'. புறநானூறு 2; மலைபடுகடாம் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகப்பட்ட. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு