சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகறிரோ

akariro · ஓகாரம் வினா

1
நீவிர் செல்லுகின்றீர்களா
are you leaving
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

வல்லே அகறிரோ எம் ஆயம் விட்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகறிரோ (akariro), ஓகாரம் வினா, 'are you leaving'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகறிரோ. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை