சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகலத்தோன்

akalatton · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
மார்புடையவன், கண்ணன்
the god with a chest, Kannan
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தண் தார் அகலத்தோன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகலத்தோன் (akalatton), குறிப்பு வினையாலணையும் பெயர், 'the god with a chest, Kannan'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகலத்தோன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை