கலித்தொகை 134
62 words cited from this poem, ordered by line.
அகலத்தோன்
akalatton · வரி 1
the god with a chest, Kannan
சாய்த்த
caytta · வரி 1
ruined
மல்லரை
mallarai · வரி 1
the men sent by Kamsan to kill Kannan
உடன்று
utanru · வரி 2
being angry, getting enraged
உருத்து
uruttu · வரி 2
with anger
எறிதலின்
eritalin · வரி 2
due to attacking
ஒல்லாதார்
ollatar · வரி 2
those who are disagreeable, enemies
ஓட
ota · வரி 2
to run, running away
அழுத்திய
azhuttiya · வரி 3
thrusted
ஞாயிறு
nayiru · வரி 4
sun
மறைதலின்
maraitalin · வரி 4
since it vanished
ஒலித்து
olittu · வரி 5
sounded, sounding
காண்பது
kanpatu · வரி 5
to see
ஓத
ota · வரி 6
of the ocean
புல்லென்ற
pullenra · வரி 6
dull
வீங்குபு
vinkupu · வரி 6
inflated
துறையவாய்
turaiyavay · வரி 7
on the seashore
போஒய
pooya · வரி 7
gone
வண்டினால்
vantinal · வரி 7
because of the bees
கய
kaya · வரி 8
in the pond
அச்சுற
accura · வரி 9
to fear
உலகு
ulaku · வரி 9
world
எலாம்
elam · வரி 9
all , Pari 15–30, 15–31)
நடுக்குற்று
natukkurru · வரி 9
trembled
பெயர்ப்பு
peyarppu · வரி 10
getting destroyed
செய்தவர்
ceytavar · வரி 11
the man who did
தவல்
taval · வரி 11
fault
நினைத்தலின்
ninaittalin · வரி 11
due to thinking
ஆழ்ந்து
azhntu · வரி 12
sinking
இடும்
itum · வரி 12
pouring
எவ்வத்துள்
evvattul · வரி 12
in sorrow
தின
tina · வரி 12
ruining
பனிதின
panitina · வரி 12
of the cold season
நெஞ்சினேன்
nencinen · வரி 13
me with a heart
அவலம்
avalam · வரி 14
pain, distress
கொண்டது
kontatu · வரி 14
what was done
நல்காமை
nalkamai · வரி 15
not giving
கைம்மிக
kaimmika · வரி 16
greatly
கையாற்றுள்
kaiyarrul · வரி 16
in a helpless state
நோய்க்கு
noykku · வரி 18
due to the love affliction
உண்டார்
untar · வரி 19
those who accepted
வாராமை
varamai · வரி 19
not coming
வையினர்
vaiyinar · வரி 19
the man who has stayed away
கலக்கத்துள்
kalakkattul · வரி 20
into distress
நெஞ்சொடு
nencotu · வரி 21
with the heart
மயக்கத்தால்
mayakkattal · வரி 21
with confusion
மரன்
maran · வரி 21
tree, trees
இயன்ற
iyanra · வரி 22
decorated
எவ்வத்தால்
evvattal · வரி 22
in sorrow
கூம்பல்
kumpal · வரி 22
closing
ஆழ்பவன்
azhpavan · வரி 24
a man who is sinking
காணா
kana · வரி 24
seen
காணாது
kanatu · வரி 24
not seeing
சிதைந்து
citaintu · வரி 24
confused
பௌவத்து
pauvattu · வரி 24
in the ocean
உய்ந்தாங்கு
uyntanku · வரி 25
like how he escaped
பெற்று
perru · வரி 25
attaining, attained, getting
புகுதர
pukutara · வரி 26
entered
விரைவனர்
viraivanar · வரி 26
rapidly
துயரம்
tuyaram · வரி 27
sorrow
நிரைதொடி
niraitoti · வரி 27
oh woman wearing rows of bangles
நீங்கின்றால்
ninkinral · வரி 27
it vanished