சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகலினும்

akalinum · வினையெச்சம்

1
சென்றாலும்
even if he leaves
வினையெச்சம்
2
அகன்றாலும்
even when he leaves

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகலினும் (akalinum), வினையெச்சம், 'even if he leaves'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகலினும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு