சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகல்வர்

akalvar · பலர்பால் வினைமுற்று

1
அவர்கள் செல்வார்கள்
they will leave
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

செய் பொருட்கு அகல்வர் ஆடவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகல்வர் (akalvar), பலர்பால் வினைமுற்று, 'they will leave'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகல்வர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை