நற்றிணை 24
27 words cited from this poem, ordered by line.
பக
paka · வரி 1
to split
பார்
par · வரி 1
ground
விழுக்கோட்டு
vizhukkottu · வரி 1
with big tree branches
வீழ்ந்த
vizhnta · வரி 1
died
அடைந்தன்ன
ataintanna · வரி 2
like being dense with many
உடும்பு
utumpu · வரி 2
monitor lizard
பொரி
pori · வரி 2
puffed rice
விளவின்
vilavin · வரி 2
of a woodapple tree, of wood apple trees, Limonia acidissima
ஆட்டு
attu · வரி 3
games
இறுபு
irupu · வரி 3
breaking
ஒழி
ozhi · வரி 3
removed
பந்தின்
pantin · வரி 3
like a ball
மூக்கு
mukku · வரி 3
nose
கம்பலத்து
kampalattu · வரி 4
carpet
தாஅம்
taam · வரி 4
spreads
பைம்பயிர்
paimpayir · வரி 4
fresh plants
வெள்ளில்
vellil · வரி 5
wood apples
வேற்று
verru · வரி 5
of enemies
சேயிழை
ceyizhai · வரி 6
perfect jewels
சேறும்
cerum · வரி 6
we will go
சொல்ல
colla · வரி 6
to tell
செய்தனை
ceytanai · வரி 7
you did
புரிந்தோய்
purintoy · வரி 7
you desired
செயல்படு
ceyalpatu · வரி 8
to do
பொருட்கு
porutku · வரி 8
for material wealth
மனத்தர்
manattar · வரி 8
a man with a mind
அகல்வர்
akalvar · வரி 9
they will leave