சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகழ்

akazh

2
அகழ்ந்த, dug up அகழும், தோண்டும்
digging
3
அகழ்ந்த குழிகள், தோண்டிய பள்ளங்கள்
dug up pits

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகழ் (akazh), 'moat'. மலைபடுகடாம் 2; புறநானூறு 1; ஐங்குறுநூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகழ். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்