சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகவர்க்கு

akavarkku · வினையாலணையும் பெயர்

1
பாணர்களுக்கு, பாடுபவர்க்கு
to diviner bards
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அகவர்க்குத் தேரோடு மா சிதறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகவர்க்கு (akavarkku), வினையாலணையும் பெயர், 'to diviner bards'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகவர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி