சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகைத்த

akaitta · பெயரெச்சம்

1
கிளைத்த, தளிர்த்த
sprouted
பெயரெச்சம்
2
முறித்த, ஒடித்த
broken

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகைத்த (akaitta), பெயரெச்சம், 'sprouted'. புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகைத்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு