சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 159

70 words cited from this poem, ordered by line.

உண்மையின்
unmaiyin · வரி 1
even though he knew the truth
நாளோடு
nalotu · வரி 1
with days
வாழும்
vazhum · வரி 1
living
தீர்தல்
tirtal · வரி 2
leaving
ஒதுங்கி
otunki · வரி 3
walking
கதுப்பினள்
katuppinal · வரி 4
a woman with hair
துயின்று
tuyinru · வரி 4
lost
விரித்தன்ன
virittanna · வரி 4
like it was spread, like they are spread
போகா
poka · வரி 5
not leaving
முதிர்வினள்
mutirvinal · வரி 5
old woman
யாயும்
yayum · வரி 5
mother
அட
ata · வரி 6
distressing
மேனியொடு
meniyotu · வரி 6
with a body
குறுமாக்கள்
kurumakkal · வரி 7
young children
பிசைந்து
picaintu · வரி 8
squeezing, wringing
அகைத்த
akaitta · வரி 9
sprouted
குப்பைக்கீரை
kuppaikkirai · வரி 9
a variety of greens, Amaranthus poly stachyus, L.
உப்பு
uppu · வரி 10
salt
முற்றா
murra · வரி 10
not mature
உலை
ulai · வரி 11
smith’s furnace
ஏற்றி
erri · வரி 11
placing
மோர்
mor · வரி 11
buttermilk
அவிழ்ப்பதம்
avizhppatam · வரி 12
blooming time
பதம்
patam · வரி 12
food
பாசடகு
pacataku · வரி 12
fresh greens
மிசைந்து
micaintu · வரி 12
eat, ate, eating
உடுக்கையள்
utukkaiyal · வரி 13
a woman wearing clothes
குறைந்த
kurainta · வரி 13
reduced
பழியா
pazhiya · வரி 13
blaming
மாசொடு
macotu · வரி 13
with dirt
துவ்வாள்
tuvval · வரி 14
she does not eat
இருவர்
iruvar · வரி 15
two persons
உவப்ப
uvappa · வரி 15
to be happy
என்றாங்கு
enranku · வரி 15
in this manner
கரி
kari · வரி 16
elephant
கொல்லை
kollai · வரி 16
forest
மயக்கிய
mayakkiya · வரி 16
mixed
ஐவனம்
aivanam · வரி 17
mountain rice, Oryza mutica
கவினி
kavini · வரி 17
attaining beauty, becoming beautiful
மையுற
maiyura · வரி 17
attainting darkness
வித்தி
vitti · வரி 17
seeded
இழுமென
izhumena · வரி 18
with sound
ஈனல்
inal · வரி 18
gave birth to cubs
ஏனற்கு
enarku · வரி 18
to the millet
கருவிவானம்
karuvivanam · வரி 19
clouds with thunder and lightning
தலைஇயாங்கும்
talaiiyankum · வரி 19
like it poured rain
தொக்க
tokka · வரி 20
collected, gathered
ஒக்கலும்
okkalum · வரி 21
the relatives
தின
tina · வரி 21
ruining
திரங்கிய
tirankiya · வரி 21
wilted
உயர்ந்து
uyarntu · வரி 22
tall, high, lifted
களிறு
kaliru · வரி 22
bull elephant, male elephant
பெறினும்
perinum · வரி 22
if obtained, even if obtained
உவந்து
uvantu · வரி 23
to become happy, being happy
கொள்ளலென்
kollalen · வரி 23
I will not accept, I will refuse
வேண்டுவல்
ventuval · வரி 23
I desire
இன்புற
inpura · வரி 24
to be happy
விடுதி
vituti · வரி 24
you let me leave
குன்றியும்
kunriyum · வரி 25
even as much as a kundri seed, Abrus precatoris
குமண
kumana · வரி 25
oh Kumana, Kumanan was a small–region king
கொள்வல்
kolval · வரி 25
I will take
அதற்பட
atarpata · வரி 26
according to that
அருளல்
arulal · வரி 26
showering graces
வசை
vacai · வரி 27
blame
வசையில்
vacaiyil · வரி 27
blameless
விழுத்திணை
vizhuttinai · வரி 27
great clan
பாடிய
patiya · வரி 28
sang
மேந்தோன்றல்
mentonral · வரி 28
oh great leader
ஈத்த
itta · வரி 30
gave, giving
தவிர்ந்துவிடு
tavirntuvitu · வரி 30
giving without the desire to give