சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகைப்ப

akaippa · வினையெச்சம்

1
தழைக்க
to flourish
வினையெச்சம்
2
செறிக்க
becoming dense, flourishing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகைப்ப (akaippa), வினையெச்சம், 'to flourish'. அகநானூறு 1; நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகைப்ப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு