சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அக்குளுத்து

akkuluttu · வினையெச்சம்

1
கிச்சுக்கிச்சு மூட்டி
causing tickling sensation
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புறம் புல்லின்  அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அக்குளுத்து (akkuluttu), வினையெச்சம், 'causing tickling sensation'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அக்குளுத்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை