அங்கண்
ankan · அம்+கண்
1
நல்ல கண்ணோட்டம்
fine attitude, considerate attittude
பண்பின் அங்கண் உடையன் அவன்
2
அழகிய இடம்
beautiful place
அம்+கண்தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அங்கண் (ankan), அம்+கண், 'fine attitude, considerate attittude'. கலித்தொகை 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அங்கண். Retrieved 26 Jul 2026.