சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அசாவிடூஉம்

acavituum · அளபெடை

1
இளைப்பாறும்
they rest
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள் இனம் இறைகொள

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அசாவிடூஉம் (acavituum), அளபெடை, 'they rest'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசாவிடூஉம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை