சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அசைஇயது

acaiiyatu · அளபெடை, வினையெச்சம்

1
வைத்தது
placed
அளபெடை, வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அசைஇயது (acaiiyatu), அளபெடை, வினையெச்சம், 'placed'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசைஇயது. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை