சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அச்சிரம்

acciram · காலப்பெயர்

1
அற்சிரம், முன்பனிக்காலம்
early dew season
காலப்பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அச்சிரம் (acciram), காலப்பெயர், 'early dew season'. குறுந்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அச்சிரம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை