சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல் 18

137 words cited from this poem, ordered by line.

ஏற்றார்
errar · வரி 1
those who accepted
தப
tapa · வரி 1
being ruined
மதம்
matam · வரி 1
rutting rage of elephants
மதுகை
matukai · வரி 1
strength
எழிலி
ezhili · வரி 2
cloud
ஏற்ற
erra · வரி 2
accepted
கமஞ்சூல்
kamancul · வரி 2
filled with water
ததும்பு
tatumpu · வரி 3
sounding
தாங்கு
tanku · வரி 3
wearing
நிரந்து
nirantu · வரி 3
in a row
சுற்றிய
curriya · வரி 4
surrounded, around
சூர்
cur · வரி 4
Sooran
தபுத்த
taputta · வரி 4
ruined
மா
ma · வரி 4
Thirumakal
வேலோய்
veloy · வரி 4
oh lord Murukan with a spear
குன்றொடு
kunrotu · வரி 5
on the mountain
ஏறுமாறு
erumaru · வரி 6
differing
ஏற்கும்
erkum · வரி 6
it accepts
பொறியால்
poriyal · வரி 7
dots, spots
மஞ்ஞை
mannai · வரி 7
peacock
உள்ளத்து
ullattu · வரி 8
of the mind
கண்டனள்
kantanal · வரி 8
she saw
நினைப்பானை
ninaippanai · வரி 8
the man who was thinking
உணர்ந்தேன்
unarnten · வரி 9
I understand
உள்ளியது
ulliyatu · வரி 9
what was thought about
என்பாளை
enpalai · வரி 10
the woman who said
எள்ளுதல்
ellutal · வரி 10
disrespecting
பெயர்த்து
peyarttu · வரி 10
controlling
எண்ணி
enni · வரி 11
thinking
களவு
kalavu · வரி 11
Corinda tree fruits, Bengal Currant fruits, Carissa spinarum
காதலாய்
katalay · வரி 11
oh beloved one
இதனை
itanai · வரி 12
this
நோக்க
nokka · வரி 12
seeing, watching
உணர்ப்பித்தல்
unarppittal · வரி 13
to explain
ஏதிலா
etila · வரி 13
as a stranger
நோக்குதி
nokkuti · வரி 13
you are considering
இயல்பு
iyalpu · வரி 14
nature, trait
தேரான்
teran · வரி 14
Pandiyan king with chariots
பேதுற்ற
peturra · வரி 14
saddened
குன்றின்
kunrin · வரி 15
like a mountain
காணாய்
kanay · வரி 17
you look
தகுதி
takuti · வரி 17
esteem
வடுவொடு
vatuvotu · வரி 17
with scars
கைப்படுத்தேம்
kaippatuttem · வரி 18
we understood
முயக்கம்
muyakkam · வரி 18
embracing
மொய்
moy · வரி 18
strength
விழைதகு
vizhaitaku · வரி 19
desirable
இயை
iyai · வரி 20
harmonious
நரம்பு
narampu · வரி 20
lute strings
நைவளம்
naivalam · வரி 20
nattapadai tune
பாட்டு
pattu · வரி 21
due to the rain
பாணா
pana · வரி 21
oh bard
பூத்தன
puttana · வரி 21
they blossomed
உரைஇ
uraii · வரி 22
spread, spreading
தருப்படுத்து
taruppatuttu · வரி 22
creating on trees
படுத்து
patuttu · வரி 22
shooting
மங்குல்
mankul · வரி 23
dark
வரையால்
varaiyal · வரி 23
mountain
அடர்ந்து
atarntu · வரி 24
dense
இடந்து
itantu · வரி 24
breaking
பொருபு
porupu · வரி 24
attacking
போழும்
pozhum · வரி 25
it splits, splitting
மின்னால்
minnal · வரி 25
lightning
ஞாயிறு
nayiru · வரி 26
sun
மயில்
mayil · வரி 26
peacock
வேள்
vel · வரி 26
a king from the Velir clan
ஏய்க்கும்
eykkum · வரி 27
causing
ஓடை
otai · வரி 27
forehead ornaments of elephants
களிறு
kaliru · வரி 27
bull elephant, male elephant
அம்பலம்
ampalam · வரி 28
public place
அம்பின்
ampin · வரி 28
with arrows
காமவேள்
kamavel · வரி 28
the god of love Kaman
வீற்றிருந்த
virrirunta · வரி 29
was there, is there, exists
அம்பு
ampu · வரி 30
arrow
அயில்
ayil · வரி 30
spear
நாழி
nazhi · வரி 30
time
காவால்
kaval · வரி 31
grove
வரைய
varaiya · வரி 31
in the mountain
ததும்புவன
tatumpuvana · வரி 32
those that are filled
செறிவு
cerivu · வரி 33
closeness
கட்டுண்டார்
kattuntar · வரி 34
those who are tied
தோற்று
torru · வரி 34
losing
தோற்றும்
torrum · வரி 34
created
போல்வ
polva · வரி 34
they were similar
காந்தள்
kantal · வரி 35
malabar glory lily blossoms
செறிந்த
cerinta · வரி 35
close
அவிழ்ப்ப
avizhppa · வரி 36
to open
கட்டு
kattu · வரி 36
totally
தும்பி
tumpi · வரி 36
bee
யாழின்
yazhin · வரி 36
of a lute
நெகிழ்ப்பார்
nekizhppar · வரி 37
those who loosen
போன்றன
ponrana · வரி 37
are like
அச்சிரம்
acciram · வரி 38
early dew season
ஆர்த்து
arttu · வரி 38
roaring
கோலின்று
kolinru · வரி 38
curved it
வச்சிரத்தான்
vaccirattan · வரி 39
Indiran who holds a vachiram, Indiran who holds a vachiram
வான
vana · வரி 39
in the sky
வானவில்லு
vanavillu · வரி 39
rainbow
வில்லு
villu · வரி 39
rainbow
சொரி
cori · வரி 40
dropping
தாயின
tayina · வரி 40
they have spread
பகழியின்
pakazhiyin · வரி 40
like arrows
வல்லாய்
vallay · வரி 41
you have no ability
வல்லு
vallu · வரி 41
gambling tool
உருட்டு
uruttu · வரி 42
in rolling
நெட்டுருட்டு
netturuttu · வரி 42
long musical notes with drums or lutes
மலைய
malaiya · வரி 42
wearing
வட்டு
vattu · வரி 42
dice
அரவமுடன்
aravamutan · வரி 43
with sounds
ததும்பும்
tatumpum · வரி 43
sounding
கருவி
karuvi · வரி 45
crowd, lightning and thunder together, crowd of clouds with lightning and thunder
நின்றன
ninrana · வரி 45
they stayed
அணிந்தன
anintana · வரி 46
like decorated
குருவி
kuruvi · வரி 47
birds in the millet fields
குவிந்தன
kuvintana · வரி 47
had grown
தினை
tinai · வரி 47
millet, Paspalum scrobiculatum
கோப்ப
koppa · வரி 48
joining, stringing
அணித்த
anitta · வரி 49
decorated
ஊதும்
utum · வரி 49
bees humming, bees buzzing
மலரால்
malaral · வரி 49
with flowers
வரி
vari · வரி 49
thoyyil design
வானில்
vanil · வரி 49
in the sky
வளைத்த
valaitta · வரி 50
curved
இயலும்
iyalum · வரி 51
running
நரம்பும்
narampum · வரி 51
and the strings of the lute
கூடி
kuti · வரி 52
joined, together
சுடரும்
cutarum · வரி 52
and Vedic chanting
சுருதியும்
curutiyum · வரி 52
and the chanting sound of the Vedas
சுற்றமோடு
curramotu · வரி 52
with relatives
அகிலோடு
akilotu · வரி 53
with akil wood, with eagle wood, Aquilaria agallocha
ஆரமும்
aramum · வரி 53
and strands
உருகு
uruku · வரி 53
melting
அடியுறை
atiyurai · வரி 54
a humble servant
செல்வ
celva · வரி 54
oh Thirumal
உரிதினின்
uritinin · வரி 55
rightfully
இருக்க
irukka · வரி 56
to stay
பிரியாது
piriyatu · வரி 56
not separating