சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அச்சுற

accura · அச்சம் அச்சு என விகாரமாய் நின்றது

1
அச்சு உற, அச்சம் கொள்ள
to fear
அச்சம் அச்சு என விகாரமாய் நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

நடுக்குற்று இவ் உலகு எலாம் அச்சுற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அச்சுற (accura), அச்சம் அச்சு என விகாரமாய் நின்றது, 'to fear'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அச்சுற. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை