சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சலை

ancalai · ஐ சாரியை, euphonic particle

1
அஞ்சல், அச்சம் கொள்ளாதே
do not fear
ஐ சாரியை, euphonic particle
2
நீ அச்சம் கொள்ளாய்
you do not fear
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சலை (ancalai), ஐ சாரியை, euphonic particle, 'do not fear'. குறுந்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சலை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை