சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 63

46 words cited from this poem, ordered by line.

அறியலை
ariyalai · வரி 1
did not know
பணிபு
panipu · வரி 1
humbling
பார்ப்பார்க்கு
parpparkku · வரி 1
to Brahmins
அணிவர
anivara · வரி 2
beautifully
கெழீஇ
kezhii · வரி 2
together, with
பணியா
paniya · வரி 2
humbling
அஞ்சலை
ancalai · வரி 3
do not fear
நட்டோர்க்கு
nattorkku · வரி 3
to friends
வணங்கு
vananku · வரி 4
curved, bent
மகளிர்க்கு
makalirkku · வரி 5
for women
மலர்ப்பு
malarppu · வரி 5
expanding and showing
கிளந்த
kilanta · வரி 7
said
பொய்ப்பு
poyppu · வரி 7
uttering lies
உழிஞை
uzhinai · வரி 8
balloon vine, ulignai, Cardiospermum halicacabum
சிறியிலை
ciriyilai · வரி 8
small leaves
தெரியல்
teriyal · வரி 8
garland
செறித்து
cerittu · வரி 9
tied closely
தமிழ்
tamizh · வரி 9
Thamizh language
மிகைபட
mikaipata · வரி 9
to be abundant
உருமின்
urumin · வரி 10
like thunder
சீறி
ciri · வரி 10
enraged
தளர்க்கும்
talarkkum · வரி 10
roaring
இருவர்
iruvar · வரி 11
two persons
ஓட்டிய
ottiya · வரி 11
chased
முற்று
murru · வரி 11
matured
போரோய்
poroy · வரி 12
oh warrior
அழிந்த
azhinta · வரி 13
ruined
பெற்று
perru · வரி 13
attaining, attained, getting
மள்ளர்
mallar · வரி 13
warriors
என்றனர்
enranar · வரி 14
he said so
கண்டனையேம்
kantanaiyem · வரி 14
we will do what is desired
நீயும்
niyum · வரி 14
also you
இனும்
inum · வரி 15
more, also
கொண்டினும்
kontinum · வரி 15
more with
நுகம்
nukam · வரி 15
yoke placed on the neck of a bull
வென்றோய்
venroy · வரி 15
you who won victory
கோ
ko · வரி 16
king
சேரலர்
ceralar · வரி 16
the Chera kings
மருக
maruka · வரி 16
oh heir, oh man of lineage
உலகம்
ulakam · வரி 18
earth, world
அடுப்பு
atuppu · வரி 19
cooking stove
ஆம்பல்
ampal · வரி 19
white water lily
ஆயிர
ayira · வரி 20
thousand
ஊழி
uzhi · வரி 20
days of one's life
வெள்ள
vella · வரி 20
like the flood
வாழியாத
vazhiyata · வரி 21
a Chera king