சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சின்

ancin · செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

1
அச்சம் கொண்டால்
if afraid
செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சின் (ancin), செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'if afraid'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை