குறுந்தொகை 112
15 words cited from this poem, ordered by line.
அஞ்சின்
ancin · வரி 1
if afraid
அளையின்
alaiyin · வரி 1
like ant tunnels
எய்க்கும்
eykkum · வரி 1
it will hurt
கௌவை
kauvai · வரி 1
gossip
உள்ளது
ullatu · வரி 2
what is there
எள்
el · வரி 2
sesame
விடின்
vitin · வரி 2
if let, if allowed, if done
களிறு
kaliru · வரி 3
bull elephant, male elephant
படாஅ
pataa · வரி 3
unable to sleep
பெருங்களிறு
perunkaliru · வரி 3
large bull elephant, large male elephant
முரிந்து
murintu · வரி 3
bent
வாங்க
vanka · வரி 3
pulling
அற்று
arru · வரி 4
it is similar
ஒசியல்
ociyal · வரி 4
broken tree branch
கண்டிசின்
kanticin · வரி 5
look