சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சிறை

ancirai

1
அம் சிறை, அழகிய சிறகுகள்
beautiful wings

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சிறை (ancirai), 'beautiful wings'. குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சிறை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை