சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 46

61 words cited from this poem, ordered by line.

அஞ்சிறை
ancirai · வரி 2
beautiful wings
தும்பி
tumpi · வரி 2
bee
மாஅல்
maal · வரி 2
Thirumal
ஒருத்தலோடு
oruttalotu · வரி 3
with a bull elephant
கடாத்த
katatta · வரி 3
rutting
உழுவை
uzhuvai · வரி 4
tiger
தாக்கிய
takkiya · வரி 4
attacked
பொழுதின்
pozhutin · வரி 4
at the time
புலி
puli · வரி 5
tiger, tigers
முற்றியும்
murriyum · வரி 5
and surrounding
வேங்கை
venkai · வரி 5
Venkai Mountain
குறுகி
kuruki · வரி 6
approaching, coming near
குறுகியும்
kurukiyum · வரி 6
and approaching
மன்னரை
mannarai · வரி 7
the kings . (Pura 200–16, 375–21)
வெகுளியான்
vekuliyan · வரி 7
with anger
ஆக்கும்
akkum · வரி 8
making
மறிதரும்
maritarum · வரி 8
moves back and forth
வினைவர்
vinaivar · வரி 8
those with wisdom
அயம்
ayam · வரி 9
spring, pond
அருவிய
aruviya · வரி 9
with waterfalls
இரங்கு
iranku · வரி 10
sounding
இரவினில்
iravinil · வரி 10
at night
பெறாஅன்
peraan · வரி 10
a man who does not get, a man who did not get, a baby boy who does not get
என்ப
enpa · வரி 11
he says
மனம்
manam · வரி 11
mind
மாறினென்
marinen · வரி 11
I have changed
கூடுதல்
kututal · வரி 12
uniting
நொச்சி
nocci · வரி 12
nocchi tree, Vitex leucoxylon, Chaste tree
பார்த்து
parttu · வரி 12
looking
வேட்கையான்
vetkaiyan · வரி 12
with desire
ஓர்க்கும்
orkkum · வரி 13
it listens
செவியோடு
ceviyotu · வரி 13
with an ear
பைதலேன்
paitalen · வரி 13
I was sad
அருளி
aruli · வரி 14
to shower graces
வருந்தினென்
varuntinen · வரி 15
I became sad
வாய்விடூஉம்
vayvituum · வரி 15
he uttered
கடம்
katam · வரி 16
forest
கடவுட்கு
katavutku · வரி 16
to god
பிறங்கி
piranki · வரி 16
increased
பூண்டு
puntu · வரி 16
undertaking
மாட்டு
mattu · வரி 16
with, towards, to the place
சூழும்
cuzhum · வரி 17
thinking
மனத்தோடு
manattotu · வரி 17
with the mind
உரைக்கும்
uraikkum · வரி 19
to tell
ஒளியிழாய்
oliyizhay · வரி 19
Oh woman wearing bright jewels
பாடும்
patum · வரி 20
singing
புள்ளின்
pullin · வரி 20
like a bird, like birds
அன்பினேன்
anpinen · வரி 21
I was with love
ஆர்வுற்ற
arvurra · வரி 21
with eagerness
நசைஇ
nacaii · வரி 21
desiring
கண்படா
kanpata · வரி 23
eyes not closing
கலந்த
kalanta · வரி 23
combined, mixed
கைம்மிக
kaimmika · வரி 23
greatly
படா
pata · வரி 23
unable to sleep
புலந்தாயும்
pulantayum · வரி 24
with you hating
பொய்யான்
poyyan · வரி 24
with lies
வெல்குவை
velkuvai · வரி 24
you will attain victory
அருவியோடு
aruviyotu · வரி 25
with the waterfalls
கூறுவ
kuruva · வரி 26
words that are uttered
எல்வளை
elvalai · வரி 27
oh woman wearing bright bangles
நீரை
nirai · வரி 43
you are of the nature