சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சுவானை

ancuvanai · இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்

1
அஞ்சுபவனை
the man who is afraid
இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சுவானை (ancuvanai), இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர், 'the man who is afraid'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சுவானை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை