சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 103

157 words cited from this poem, ordered by line.

கொன்றையும்
konraiyum · வரி 1
and kondrai flowers, and Indian laburnum flowers, golden shower tree, Cassia Fistula
தளவும்
talavum · வரி 2
and thalavam flowers, golden jasmine – University of Madras Lexicon, Jasminum rubescens – P.L. Sami, Jasminum grandiflorum – R. Panchavarnam
பிடவும்
pitavum · வரி 2
and pidavam flowers, Randia genus occurs as plants and trees
வெட்சியும்
vetciyum · வரி 2
and vetchi flowers
குருந்தும்
kuruntum · வரி 3
and wild orange flowers, citrus indica
குல்லையும்
kullaiyum · வரி 3
basil
பாங்கரும்
pankarum · வரி 3
and flowers of toothbrush trees, Salvadora persica
கடத்தவும்
katattavum · வரி 4
and from the forest
கல்லவும்
kallavum · வரி 4
and the materials in the mountains
மலைந்தனர்
malaintanar · வரி 4
they wore
ஆன்
an · வரி 5
cow
காண்மார்
kanmar · வரி 5
to see
பொதுவர்
potuvar · வரி 5
cattle herders
விடை
vitai · வரி 5
bulls
நிரைத்தன்ன
niraittanna · வரி 6
like in a row
முகையும்
mukaiyum · வரி 6
and buds
முருந்தும்
muruntum · வரி 6
and peacock feather white root tip
முல்லை
mullai · வரி 6
jasmine flower
பல்லர்
pallar · வரி 7
those with teeth
கனங்குழை
kanankuzhai · வரி 8
oh woman wearing heavy earrings
காதினர்
katinar · வரி 8
those with ears
சொல்லர்
collar · வரி 8
a man with words
கொண்டார்
kontar · வரி 9
those who have
நல்லவர்
nallavar · வரி 9
women
அறுத்த
arutta · வரி 12
destroyed
காரியும்
kariyum · வரி 12
and a black bull
அந்தி
anti · வரி 13
twilight time
பூத்து
puttu · வரி 13
flourishing
வெள்ளையும்
vellaiyum · வரி 14
and the white bull
கொலைவன்
kolaivan · வரி 15
a murderer
சூடிய
cutiya · வரி 15
worn
திங்கள்
tinkal · வரி 15
moon
மலிந்த
malinta · வரி 16
abundant, increased
வளையுபு
valaiyupu · வரி 16
curved
அரிமாவும்
arimavum · வரி 18
and lions
கராமும்
karamum · வரி 18
and crocodiles
களிறு
kaliru · வரி 18
bull elephant, male elephant
பரிமாவும்
parimavum · வரி 18
and horses
அகத்து
akattu · வரி 19
inside part
குழீஇ
kuzhii · வரி 19
gathering, gathered
படுமழை
patumazhai · வரி 20
heavy rain
தொழூஉ
tozhuu · வரி 21
rodeo arena
நறை
narai · வரி 21
fragrance
தொழுவினுள்
tozhuvinul · வரி 22
in a rodeo arena
புக்க
pukka · வரி 22
entered
புரிபு
puripu · வரி 22
desiring
பொதுவரை
potuvarai · வரி 22
the cattle herders
குத்தின
kuttina · வரி 23
those that stabbed
தெரிபு
teripu · வரி 23
knowing
அறுப்பன
aruppana · வரி 24
what were cut
ஏற்றின்
errin · வரி 24
of bulls, of a bull
சுற்றி
curri · வரி 24
around, surrounding
பரிபு
paripu · வரி 24
tearing
கணிச்சியோன்
kanicciyon · வரி 25
Sivan with a battle axe
பிறை
pirai · வரி 25
crescent moon
குடர்
kutar · வரி 27
intestines
வலந்தன
valantana · வரி 27
they surrounded
வலந்த
valanta · வரி 28
tied
வாங்குவான்
vankuvan · வரி 29
a man who pulls
ஒருவன்
oruvan · வரி 30
a god of no equal
கைப்பற்ற
kaipparra · வரி 30
holding in the hand
செந்நூல்
cennul · வரி 30
red thread
நூலை
nulai · வரி 30
the thread
கொள்வானும்
kolvanum · வரி 31
a man who holds tightly together
போன்ம்
ponm · வரி 31
like, similar
முந்நூலா
munnula · வரி 31
as three thread strands
ஒத்தன்
ottan · வரி 32
a man
கண்டை
kantai · வரி 32
you look
ஆயர்
ayar · வரி 33
cattle herders
இனத்து
inattu · வரி 33
group
ஒரான்
oran · வரி 33
he does not let it go
கோட்டினத்து
kottinattu · வரி 33
of buffalo herders
எருத்தில்
eruttil · வரி 34
on the neck
ஏற்று
erru · வரி 34
with bulls
தத்துபு
tattupu · வரி 34
leaping
இகுளை
ikulai · வரி 36
friend
ஓவான்
ovan · வரி 37
he does not stop
அம்பி
ampi · வரி 38
boat
காற்று
karru · வரி 40
wind
தொழீஇஇ
tozhiii · வரி 40
oh one who has a job
அடங்க
atanka · வரி 41
controlling
அட்டு
attu · வரி 41
killing
ஊற்றுக்களத்தே
urrukkalatte · வரி 41
in a place where many come together
பொதுவன்
potuvan · வரி 42
a cattle herder
இடந்து
itantu · வரி 43
breaking
ஏற்று எருமை
erru erumai · வரி 43
Kootruvan, the god of death
வடிம்பின்
vatimpin · வரி 43
with horse goading foot spurs
இன்னன்
innan · வரி 44
he is of such nature
சீற
cira · வரி 44
to be angry
சீற்றமொடு
cirramotu · வரி 44
with anger
உட்கிற்று
utkirru · வரி 45
it trembled
கூற்று
kurru · வரி 45
death
புல்லினத்து
pullinattu · வரி 47
with goat herds
புல்லினத்து ஆயர் மகன்
pullinattu ayar makan · வரி 47
goat herder
அம்புடை
amputai · வரி 48
beautiful side
வெறுத்த
verutta · வரி 48
greatly
பொருந்தியவன்
poruntiyavan · வரி 49
a man who is close
உருத்து
uruttu · வரி 50
with anger
ஓவா
ova · வரி 50
unstopping
வேகமோடு
vekamotu · வரி 50
with speed
சேஎ
cee · வரி 51
bull
பெயர்த்து
peyarttu · வரி 51
controlling
காயாம்
kayam · வரி 52
Memecylon edule, ironwood tree
பூங்கண்ணி
punkanni · வரி 52
flower strand
குதிரையை
kutiraiyai · வரி 53
the horse
மேவார்
mevar · வரி 53
those who do not accept
விடுத்தந்த
vituttanta · வரி 53
sent
பகுத்து
pakuttu · வரி 54
dividing
மறுகி
maruki · வரி 54
roaming
மாயோன்
mayon · வரி 55
Thirumal
இனமும்
inamum · வரி 56
and the herd
தொழுதியும்
tozhutiyum · வரி 56
and a group of tigers
பெருங்களிற்று
perunkalirru · வரி 56
of large bull elephants, of large male elephants
உழக்கி
uzhakki · வரி 57
attacking
உழக்கியாங்கு
uzhakkiyanku · வரி 57
like fighting
பொதுவரும்
potuvarum · வரி 57
the cattle herders
மாறு மாறு
maru maru · வரி 57
again and again
விட்டனர்
vittanar · வரி 58
those who let
எருத்து
eruttu · வரி 59
with bulls
பிறழ
pirazha · வரி 59
turning upside down
மயில்
mayil · வரி 59
peacock
மலருண்கண்
malarunkan · வரி 60
oh woman with flower–like eyes lined with kohl
மைந்து
maintu · வரி 61
strength
மைந்துற்று
mainturru · வரி 61
with strength
அயர்வர்
ayarvar · வரி 62
they will perform
எரு
eru · வரி 62
pollen
தழூஉ
tazhuu · வரி 62
with
அஞ்சுவானை
ancuvanai · வரி 63
the man who is afraid
ஆய
aya · வரி 64
having
ஆயமகள்
ayamakal · வரி 64
cattle herders’ daughter
புல்லாள்
pullal · வரி 64
she will not embrace
அஞ்சார்
ancar · வரி 65
they do not fear
அல்லதை
allatai · வரி 65
other than, else
இலார்
ilar · வரி 66
those who are without
தோய்தற்கு
toytarku · வரி 66
to unite
நைவாரா
naivara · வரி 67
to be sad
வளியா
valiya · வரி 68
as wind
அஞ்சும்
ancum · வரி 69
fear–causing
நளிவாய்
nalivay · வரி 69
dense, close
நெஞ்சினார்
nencinar · வரி 69
those with hearts
எளியவோ
eliyavo · வரி 70
is it easy
விலை
vilai · வரி 71
price
வேண்டார்
ventar · வரி 71
a man who does not desire
வீழ்வார்
vizhvar · வரி 72
those who desire
புகின்
pukin · வரி 73
if entering
குரவை
kuravai · வரி 75
dance performed by girls and women
தழீஇ
tazhii · வரி 75
to embrace
மரபு
marapu · வரி 75
tradition
மரபுளி
marapuli · வரி 75
according to tradition
தெய்வம்
teyvam · வரி 76
god
தேயா
teya · வரி 76
prosperity not reduced
விழுப்புகழ்
vizhuppukazh · வரி 76
great fame
ஆளும்
alum · வரி 78
ruling
கிழமையொடு
kizhamaiyotu · வரி 78
with rights
உலகு
ulaku · வரி 79
world
கோ
ko · வரி 79
king
மலர்தலை
malartalai · வரி 79
wide space