சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடக்கும்

atakkum · பெயரெச்சம்

1
கட்டுப்படுத்தும்
controls
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அடங்கா மன்னரை அடக்கும் மடங்கா விளையுள் நாடு கிழவோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடக்கும் (atakkum), பெயரெச்சம், 'controls'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடக்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு