சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 200

39 words cited from this poem, ordered by line.

பலவின்
palavin · வரி 1
of jackfruits, Artocarpus integrifolia
பாசிலை
pacilai · வரி 1
green leaves
கடுவன்
katuvan · வரி 2
male monkey
கவர்ந்து
kavarntu · வரி 2
surrounded
மந்தியொடு
mantiyotu · வரி 3
with a monkey
விளங்கி
vilanki · வரி 3
with brightness, shining
கழை
kazhai · வரி 5
bamboo
வெற்ப
verpa · வரி 5
oh lord of the mountain
செருக்கிய
cerukkiya · வரி 6
having arrogance
தின்று
tinru · வரி 6
ate, eating
நெருப்பு
neruppu · வரி 6
flame
நெருப்புத்தலை
nerupputtalai · வரி 6
tips that are like flame
கடுங்கண்
katunkan · வரி 7
fearlessness, bravery
கனலும்
kanalum · வரி 7
burning
விச்சிக்கோவே
viccikkove · வரி 8
oh Vichikko, a small–region king
அறாஅ
araa · வரி 9
unending
பூத்தலை
puttalai · வரி 9
with flowers on the top
இருப்ப
iruppa · வரி 10
was
தழும்பு
tazhumpu · வரி 10
scar
பாடாது
patatu · வரி 10
not singing
கறங்கு
karanku · வரி 11
sounding
கொடுத்த
kotutta · வரி 11
given, gave
கொள்க
kolka · வரி 11
may they surround
பாரி
pari · வரி 12
Vel Pari, one of the seven great benefactors
அந்தணன்
antanan · வரி 13
brahmin
பரிசிலன்
paricilan · வரி 13
a man who comes for gifts
பரிசிலென்
paricilen · வரி 13
I who came for gifts
மன்னும்
mannum · வரி 13
suiting
மேம்படுநன்
mempatunan · வரி 14
a superior man
வணக்கும்
vanakkum · வரி 14
causing humbling, defeating
வரிசையில்
varicaiyil · வரி 14
in the proper manner
கொடுப்ப
kotuppa · வரி 15
to give, giving
கொண்மதி
konmati · வரி 15
you accept
அடக்கும்
atakkum · வரி 16
controls
அடங்கா
atanka · வரி 16
not contained in words
கிழவோயே
kizhavoye · வரி 17
oh woman with rights
கிழவோய்
kizhavoy · வரி 17
oh lord
மடங்கா
matanka · வரி 17
not losing
ஆவுதி
avuti
offering